தாயை பழி வாங்க சிறுமியை துன்புறுத்திய கணவன்..!!

Loading… கொழும்பின் புறநகர் பகுதியான கெஸ்பேவ பிரதேசத்தில் 11 வயது நிரம்பிய பாடசாலை மாணவியின் தலைமுடியை வெட்டியதாகக் கூறப்படும் கணவன் – மனைவி சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர். மாணவியின் தாயாருடன் ஏற்பட்ட தகராறில் பழிவாங்கும் நோக்கில் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதாக பொலிஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். இந்த கணவனும் மனைவியும் சிறுமியின் தாயை தேடி அவரது வீட்டிற்கு வந்துள்ளனர். அப்போது சிறுமி மட்டுமே வீட்டில் இருந்ததாக பொலிஸ் தெரிவித்துள்ளனர். சிறுமியிடம் அவரது தாயைப் … Continue reading தாயை பழி வாங்க சிறுமியை துன்புறுத்திய கணவன்..!!